தமிழ்வழி கற்றோருக்கு முன்னுரிமை

img

தமிழ்வழி கற்றோருக்கு மருத்துவர் பணியில் முன்னுரிமை! தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

தமிழ்வழி கற்றோருக்கு மருத்துவர் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.